பூந்தமல்லி வடபழனி மெட்ரோ வழித்தடத்தில் MTC இணைப்பு பேருந்து சேவை தொடக்கம்!
11 மெட்ரோ நிலையங்களையும் நகரின் பல்வேறு பகுதிகளுடன் இணைக்க சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் அதிரடி அறிவிப்பு
சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட திட்டத்தின் கீழ் புதிதாக திறக்கப்பட்டுள்ள பூந்தமல்லி பைபாஸ் - போரூர் சந்திப்பு - வடபழனி வழித்தடத்தில் பயணிகளுக்கான தடையற்ற பயணத்தை உறுதி செய்ய, சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் (MTC) மற்றும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL) இணைந்து இணைப்பு பேருந்…
முழு செய்தி