ரஷ்யாவில் நுரையீரல் பிளேக் பீதி: இர்குட்ஸ்க் ஆய்வகத்தில் பணியாளர் மரணம்
சைபீரியாவின் இர்குட்ஸ்க் நகரில் உள்ள பிளேக் எதிர்ப்பு ஆய்வகத்தில் ஏற்பட்ட விபத்து, ரஷ்யாவை மட்டுமல்ல உலக சுகாதார அமைப்பையும் உஷார்படுத்தியுள்ளது
இர்குட்ஸ்க் பிளேக் எதிர்ப்பு நிலையத்தில் பணிபுரிந்த ஆய்வகத் தொழில்நுட்பப் பணியாளர் ஒருவர் நுரையீரல் பிளேக்கால் உயிரிழந்ததாக ரஷ்ய சுகாதார அமைப்புகள் உறுதிப்படுத்தியுள்ளன. இதனைத் தொடர்ந்து நேரடித் தொடர்பில் இருந்த இருநூறுக்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டுக் கண்காணிப்பில் வைக்க…
முழு செய்தி