ஈரோடு மாவட்டம், வைரவிழா மேல்நிலைப் பள்ளி மாணவர்களான ரித்விக் ஹாசன், பவிஷ் நிதின் மற்றும் டேனி டெல்பின் ஆகியோர் இணைந்து, செயற்கைக்கோள் உதவியின்றி வானிலையைக் கண்காணிக்கும் கருவியை உருவாக்கியுள்ளனர்.
மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தையும் தொழில்நுட்பத் திறனையும் வெளிப்படுத்தும் இந்தப் புதுமையான முயற்சி பாராட்டுகளைப் பெற்று வருகிறது.



